ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம் 0
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் போதியளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அனைத் தடுக்க தவறியமை தொடர்பில் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமது கடமையை செய்யத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுக்களில் பூஜித் ஜயசுந்தரவை குற்றமற்றவராக கருதி, கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய