ஈஸ்டர் தின தாக்குதல்: கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம் 0
ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பாக – கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில், கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய – இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட