மஹரகம வைத்தியசாலைக்கு 50 லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கிய முஸ்லிம் சகோதரர் 0
– அஸ்ரப் ஏ சமத் –மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள பெட் ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்முதல் செய்யும் பொருட்டு, கண்டி கட்டுக்கஸ்தோட்டயைச் சேர்ந்த ரஊப் ஹாஜியார் என்பவர் 50 லட்சம் ரூபாவினை மகரகம வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் வில்பட்டிடம் இன்று திங்கட்கிழமை கையளித்தார்.சஊதி அரேபியா மதீனா நகரில் – ஹோட்டல்துறையில் கடமையாற்றும் ஹசன் ரஊப் எனும் தனது