புரெவி சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அமைச்சர் சமல் நாடாளுமன்றில் விளக்கம் 0
புரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும் 170 வீடுகள் ஓரளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும்