தாழமுக்கம் – புயலாக மாறும் சாத்தியம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்று வீசும் 0
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக – வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக 130 கிலோமீற்றர் தொலைவில் இன்று (27) அதிகாலை 5.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல்