புத்தளம் நகர சபையின் தவிசாளராக ரபீக் தெரிவு 0
புத்தளம் நகர சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் இன்று வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டார். புத்தளம் நகர சபையின் தவிசாளராக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திடீர் விபத்து ஒன்றில் உயிரிழந்தமையை அடுத்து, புத்தளம் நகர சபையின்