சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு 0
தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்கும்படி, ஈரான் நாட்டு நீதிபதியொருவர் தீர்ப்பளித்து வருகிறார். ஈரானின் வடகிழக்கு நகரிலுள்ள நீதிபதி குவாசெம் நகிசதெ என்பவர், இத்தகைய வித்தியாசமான தீர்ப்புகளை அளித்து வருகிறார். “குற்றவாளிகளை தண்டித்து சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் ஏற்படும் தீர்க்கமுடியாத உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்காகாகவே”,