புதிய தேர்தல் முறைமை தொடர்பில், ஜனாதிபதிக்கு இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதா; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி 0
“நாங்கள் எப்போதோ தேர்தல் முறையில் பிழை இருப்பதாக கூறியதை, இப்போதுதான், ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன கண்டு பிடித்துள்ளார்” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் பிழை இருக்கும் விடயம் மிகவும் தெளிவானது. உள்ளுராட்சி சபைகளில் முன்னர் நான்காயிரமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை,