Back to homepage

Tag "புதிய கட்சி"

ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம் 0

🕔27.Jun 2016

ராஜபக்ஷவினரின் புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகள் பதுளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தக் கட்சிக்க – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே தலைமை வகிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான விரிவான தேசிய சக்தியொன்றை பதுளை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம்

மேலும்...
மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம் 0

🕔13.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால கோபத்துடன் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே ஜனாதிபதி இப்படிக் கூறினார். இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள

மேலும்...
புதிய கட்சியின் தலைவர் யார்: மஹிந்த வீட்டில் முக்கிய கூட்டம்

புதிய கட்சியின் தலைவர் யார்: மஹிந்த வீட்டில் முக்கிய கூட்டம் 0

🕔9.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சி தொடர்பான இறுதி முடிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. அந்தவகையில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டுமென,

மேலும்...
மஹிந்த அணியின் புதிய கட்சி, சுதந்திர தினத்தில் அறிமுகமாகிறது

மஹிந்த அணியின் புதிய கட்சி, சுதந்திர தினத்தில் அறிமுகமாகிறது 0

🕔23.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணியில் உருவாகுவதாகக் கூறப்படும் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு, எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் பெயர் சின்னம் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் அறிய முடிகின்றது. முன்னதாக, புதிய கட்சிக்கு தாமரைப் பூவினை சின்னமாக கோரியயிருந்தனர். எனினும் தேர்தல்கள்

மேலும்...
புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு

புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு 0

🕔23.Jan 2016

புதிதாக உருவாகவுள்ள கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ‘பிபிசி’யிடம் தெரிவித்தார். இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கோட்டா கூறினார். இவ்வாறு உருவாகவுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்