புதிய அமைச்சரவை: 29 பேர் பதவிப் பிரமாணம் 0
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாபதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பேர், புதிய அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு; பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண