பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் 0
– றிசாத் ஏ காதர் – பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் ‘புகைத்தலற்ற இலங்கை’ என்கிற தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ. றஜாப் றஹீம் தலைம தாங்கினார். பொத்துவில் ஆதார