மரடோனா: குடி, கொகைன், மாரடைப்பு: சாகச வீரனின், சர்ச்சைக்குரிய வாழ்க்கை 0
திகைப்பூட்டக்கூடியவர், சர்ச்சைக்குரியவர், அசாதாரணமானவர், புத்திசாலித்தனமானவர், மிகவும் மூர்க்கத்தனமானவர். இந்த அனைத்தும் மறைந்த டியாகோ மரடோனானவை விவரிக்கப் பொருத்தமான சொற்கள். கால்பந்து உலகில் மிகவும் திறன்மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஆஜன்டீனாவின் மாரடோனா ஆற்றல், சுறுசுறுப்பு, தொலைநோக்கு, வேகம் என அரிதான பண்புகள் அனைத்தையும் தன்னிடத்தில் ஒரு கலவையாகக் கொண்டிருந்தார். இதுவே அவர் ரசிகர்களை வசீகரிக்க காரணமாக