நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்; பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்படவுள்ளது 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்கம், பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த பீகொக் மாளிகை, பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகேவுற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த மாளிகையின் நீச்சல் தாடகத்தில் காணப்பட்ட நீரை அகற்றி அதில் மணல் நிரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாவறு மணல் நிரப்பக் காரணம் மஹிந்தவின்