துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் எம்.பி கைது 0
முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளருமான பி.டி. அபேரத்ன இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது துப்பாக்கியினால் வான் நோக்கிச் சுட்டு, குழுவொன்றை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் – நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.