மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு 0
மத்திய கிழக்கிலுள்ள 06 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வருவதற்கு விதிக்கப்படவிருந்த தடையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்கள், இலங்கை வருவதற்கு நாளை 01ஆம் திகதி தொடக்கம் விதிக்கப்படவிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து