ஒன்பது மாகாணங்களுக்குப் பதிலாக, மூன்று மாகாணங்கள்: சரத் வீரசேகர தெரிவிப்பு 0
நாட்டில் தற்போதுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் ருகுணு, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என நிபுணர்கள் குழு வழங்கிய யோசனையை அரசாங்கத்திடமும் வழங்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபை மற்றும் பிரதேச