பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களுக்கு ஒன்லைனில் இனி விண்ணிப்பிக்கலாம் 0
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்ளைப் பெறுவதற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு இன்று (02) தொடக்கம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும். அத்தோடு இந்த பிரதிகளுக்கான கட்டணங்களை கடன் அட்டை (Credit Card) மூலம் செலுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய