நியூசிலாந்து பள்ளிவாசல் படுகொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை: மனிதத் தன்மையற்றவன் என நீதிபதி தெரிவிப்பு 0
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டர்ரன்ற் என்பவனுக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டர்ரன்ற் , வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியுசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் பள்ளிவாசல்களில் புகுந்து வழிபாடு நடத்திக்