அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர 0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவரின் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்துவதையும் இதன்போது அமைச்சர் கண்டித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அமரவீர அலி சப்ரி அண்மையில்