பிரதேச செயலகங்கள் வசூலிக்கும் வாகன வரிகளை, உள்ளூராட்சி சபைகளுக்கும் பங்கிட்டு வழங்குங்கள்: தாஹிர் எம்பி கோரிக்கை 0
பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வரும் வாகன வருமான வரி கட்டணங்களில் ஒரு பகுதியளவினையேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர்கோரிக்கை விடுத்தார். நேற்று (08) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; ”உள்ளூராட்சி