அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம் 0
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பணியாற்றிவந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதையடுத்து, அந்த இடத்துக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளராகப் பணியாற்றிய சுரேஷ் சாலேயை நீக்குவதற்கான அழுத்தம் அதிகரித்தது. இருந்தபோதும்,