வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம் 0
வடக்கு மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளராக தீபிகா கே. குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் – இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (12) கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் தலைசிறந்த