‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது 0
சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை தாக்கிய குற்றச்சாட்டில் கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை பிரதி மேயரான சந்திக அபேரத்ன, முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பியத் நிகேஷலரவ இன்று