“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி 0
ஹெலிகொப்டர் விபத்தில் சிக்சிய இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி, தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது, ‘நான்தான் பிபின் ராவத்’ என தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ஹெலிகொப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே நேற்று முன்தினம் (08) விபத்துக்குள்ளானதை,