குடும்பத்துடன் ‘பிக்பொக்கட்’ அடித்து வந்த நபர் கைது: 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கைத்தொலைபேசிகளும் மீட்பு 0
மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பஸ்ஸில் ஏறி பயணிகளின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிய நபர் 5,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றினர் பஸ்களில் கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் இளைஞர்கள்