பால் மாவுக்கான விலையை குறைக்கும் தீர்மானம் இல்லை 0
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு தாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை என – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவாலும்,