பால்மா விலை அதிகரிக்கிறது 0
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் சில்லறை விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அடுத்த வாரம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 30 ரூபாயினாலும், 01 கிலோ பால்மா பெட்டியின் விலை 75 ரூபாயினாலும் அதிகரிக்கப்படும் என,