பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானம் 0
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் குற்றமாக்கும் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை முடிவு