எச்ஐவி நோயாளிகளில் 15 வீதமானோர் 15 – 24 வயதுடையவர்கள்: கைத்தொலைபேசியில் இணை தேடுவது தொற்று பரவ முக்கிய காரணம் 0
கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உடலுறவுக்கான இணையர்களைத் தேடுவது, சரியான பாலுறவு கல்வி இல்லாமை போன்ற காரணங்களால் நாட்டின் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பதிவான எச்ஐவி நோயாளிகளில் 15 வீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்