சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 04 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க உத்தரவு 0
பாலியல் தேவைக்காக 15 வயதுடைய சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட நான்கு இணையதளங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் கோரிக்கையை கருத்தில்