மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை 0
– புதிது செய்தியாளர் அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை மாணவர் ஒருவர் – ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில், பாடசாலை தரப்பினரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்குகே