பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா 0
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் இளைய மகன் பாலச்சந்திரன் என்பவர், புலிகள் அமைப்பினுடைய சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். பிரபாகரனின் முழுக் குடும்பமும் பயங்கரவாதிகள் எனவும் இதன்போது அவர் கூறினார். பிரபாகரனின்