‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர் 0
பயங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டி அணைப்பீர்களா’ என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டபடி,