தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு 0
– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் சனி (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (11) நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில், இரண்டு நாட்களும் தலா 03 அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார். முதலாவது நாளின்