கஞ்சிப்பான இம்ரான், ரொடும்பே அமில ரஷ்யாவில் கைது 0
‘கஞ்சிபானி இம்ரான்’ மற்றும் அமில சேபால ரத்நாயக்க என்றழைக்கப்படும் ‘ரொடும்பே அமில’ என அழைக்கப்படும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு இன்டர்போலிடம் கோரியுள்ளதாகத்