தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து, கொவிட் நோயை குணப்படுத்தாது: சுகாதார அமைச்சு நியமித்த குழு தெரிவிப்பு 0
கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார எனும் நாட்டு வைத்தியர் தயாரித்த பாணி மருந்து, கொவிட் 19 நோய்க்கான நிவாரணத்தைக் கொண்டிருக்கவில்லை என, அந்த மருந்து குறித்து ஆய்வை மேற்கொண்ட விசேட குழு தெரிவித்துள்ளது. இந்தப் பாணி மருந்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதையும் அந்தக் குழு நிராகரித்துள்ளது. குறித்த பாணி மருந்து குறித்து ஆய்வை மேற்கொள்வதற்கு,