பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர் 0
நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘பாடசாலை உணவுத் திட்டம்’ 2024 ஆம் ஆண்டுக்கும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘பாடசாலை உணவுத் திட்டத்தின்’ முதலாவது உலகளாவிய உச்சி