ரயில் மோதி பாடசாலை அதிபர் மரணம் 0
நுவரெலியா – நானுஓயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். ரதல்ல மற்றும் கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று (ஜூன் 11) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 52 வயதான கதிர்வேலு சுப்பிரமணியம், பாடாலை மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்காக ஏற்பாடு