சீனா வழங்கும் மாணவர் சீருடைத் துணியினால், அரசுக்கு 700 கோடி ரூபாய் மீதம் 0
சீன உதவியில் வழங்கப்படும் பாடசாலை சீருடை துணிகளை – ஜனவரி 20 ஆம் திகதி பாடசாலைகள் விடுமுறைக்கு முன்னர், வழங்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகவுள்ளது என்று, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன தூதுவர் மற்றும் சீன அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு புதிய பாடசாலை பருவத்திற்கு முன்னர்