இம்ரான்கான் வருகை, முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்: பிரதி உயரிஸ்தானிகரிடம் றிசாட் குழுவினர் கோரிக்கை 0
இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டி அவர்களை இன்று (09) சந்தித்த இக்குழுவினர், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள்