பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம் 0
வட்டவளைப் பிரதேசத்தில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான