நாறுகிறது கல்முனை பஸ் தரிப்பு நிலையம்: கவனிப்பார் யாருமில்லை 0
– பாறுக் ஷிஹான் – கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருவதாக மக்கள் குறை கூறுகின்றனர். எனவே, கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றினை புணரமைப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். இந்த பஸ் தரிப்பு நிலைய