மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை, மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு 0
– றிசாத் ஏ காதர் – கொரோனா தொற்று தீவிரமாக பரவலடையும் இக்காலகட்டத்தில், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ள போது – திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் இருந்து – மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கியது யார் என, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து