எரிபொருள் விலைத் திருத்தம் இன்றிரவு அறிவிக்கப்படும்: டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் கிடையாது 0
எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி, இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், டீசல் விலை இன்று இரவு குறைக்கப்பட்டால், மீண்டும் பஸ் போக்குரவத்துக்கான கட்டண விலையில் திருத்தம் செய்யப்படாது என, தனியார்