ரணிலுக்கு ஆதரவு: பவித்ரா அறிவிப்பு 0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08) தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் – ரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். “முக்கியமான அரசியல் முடிவுகளை