‘கவிக்கோ பவள விழா’வில், மு.கா. தலைவர் ஹக்கீம் வாசித்த கவிதை 0
‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா’ நிகழ்வில், மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆற்றிய தொடக்கவுரையின் போது, வாசித்த கவிதை இடம்: சென்னை, தேனாம்பேட்டை – காமராசர் அரங்கம்காலம்: 26.10.2015அருளும் அன்பும்அளவற்றருளும் அவனின்;கருணை மழையில் நனைந்து ,உருளும் உலகைஇருளும் ஒளியுமாய்அமைத்த அவனைப் புகழ்ந்து,பொருளும், அறிவும்பொதிந்த குர்ஆன் கொணர்ந்தநபியை நினைந்து,அருள்வாய் கவிதைநிறைவாய் என்றுஅல்லாஹ் கருணை இறைஞ்சி,கவித்தேன் பருககாத்திருக்கும்