பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் நிராகரிப்பு : டி.என்.ஏ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிப்பு 0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி பழ. நெடுமாறன் தெரிவித்துள்ள நிலையில்,அதனை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் பிபிசி தமிழ் வினவியபோது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட