தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின 0
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – பளை வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சின்னையா சிவரூபன் என்பவர் கடந்த 18ஆம்