இருக்கும் விமான நிலையத்தை புனரமைப்புச் செய்யாமல், நான்காவது விமான நிலையம் தேவையா: சாணக்கியன் கேள்வி 0
ஜனாதிபதி 04 வது சர்வதேச விமான நிலையம் ஒன்றினை திறப்பதற்குப் முயற்சிப்பதாக கூறியுள்ளார். இது தேவையான ஒரு விடயமாக இருப்பினும் அதற்கு முன்னர் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பலாலி வடக்குப் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்கும், விமான ஓடு பாதையினை முறையாக அமைப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, தமிழ்