பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம் 0
– க. கிஷாந்தன் – டிக்கோயா தரவளை தோட்ட பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் – கோயில், கட்டிடங்கள் உட்பட வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு இப்பகுதியில் கடுமையான காற்று வீசியதிலேயே இந்த பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த அனர்த்தம் காரணமாக – இங்குள்ள ரோதமுனி ஆலயம்,